today breaking

அங் மோ கியோவில் கார் விபத்து..! போதைப்பொருள் தாக்கத்தில் ஓட்டியதாக 33 வயது நபர் கைது!

அங் மோ கியோவில் கார் விபத்து..! போதைப்பொருள் தாக்கத்தில் ஓட்டியதாக 33 வயது நபர் கைது! சிங்கப்பூரின் அங் மோ கியோ பகுதியில் செப்டம்பர் 22ஆம் தேதி அதிகாலை கார் மற்றும் டாக்சி மோதிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தைத் தொடர்ந்து, போதைப்பொருளின் தாக்கத்தில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்பட்ட 33 வயது கார் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அங் மோ கியோ அவென்யூ 5-ல் இருந்து புவாங்கோக் கிரீன் நோக்கிச் செல்லும் சாலையில் அதிகாலை சுமார் […]

அங் மோ கியோவில் கார் விபத்து..! போதைப்பொருள் தாக்கத்தில் ஓட்டியதாக 33 வயது நபர் கைது! Read More »

சிங்கப்பூரில் கனமழையிலும் நடனமாடிய மாணவிகள்..! இணையத்தில் வைரலான வீடியோ..!!

சிங்கப்பூரில் கனமழையிலும் நடனமாடிய மாணவிகள்..! இணையத்தில் வைரலான வீடியோ..!! சிங்கப்பூரில் கனமழை பெய்துகொண்டிருந்த நேரத்தில், இரண்டு மாணவிகள் மழையைப் பொருட்படுத்தாமல் நடனமாடியபடி சாலையைக் கடந்து சென்ற காட்சி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி பதிவான இந்தக் காணொலியில், பள்ளி சீருடையில் இருந்த இரண்டு மாணவிகள் மழையில் உற்சாகமாக நடனமாடியபடி சாலையைக் கடந்து செல்வது இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் க்ளிமெண்டி 1 அவென்யூ பகுதியில் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்போது பாதசாரிகளுக்கான பச்சை விளக்கு எரிந்துகொண்டிருந்த நிலையில்,

சிங்கப்பூரில் கனமழையிலும் நடனமாடிய மாணவிகள்..! இணையத்தில் வைரலான வீடியோ..!! Read More »

நேபாளம்–திபெத் நிலச்சரிவு..!! காணாமல் போனோர் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கியது..!!

நேபாளம்–திபெத் நிலச்சரிவு..!! காணாமல் போனோர் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கியது..!! நேபாளம் :நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பகுதிகளை இணைக்கும் இமயமலை எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இந்த இயற்கைப் பேரிடரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தற்போது 1,500-ஐ நெருங்கியுள்ளது. அவர்களில் 700-க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 26ஆம் தேதி இமயமலைப் பகுதியில் பனிப்பாறையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து, அதிலிருந்து ஏற்பட்ட பனிக்கட்டி,

நேபாளம்–திபெத் நிலச்சரிவு..!! காணாமல் போனோர் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கியது..!! Read More »

சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற 1,500 வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள்..! ரொட்டி சரக்குகளுக்குள் மறைத்து வைத்திருந்தது அம்பலம்.!!

சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற 1,500 வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள்..! ரொட்டி சரக்குகளுக்குள் மறைத்து வைத்திருந்தது அம்பலம்.!! சிங்கப்பூருக்குள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை சட்டவிரோதமாகக் கொண்டுவர முயன்ற சம்பவம் துவா ஸ் சோதனைச் சாவடிப் பகுதியில் முறியடிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியில் கொண்டு வரப்பட்ட ரொட்டி சரக்குகளுக்குள் 1,500 வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 39 வயதுடைய மலேசிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 11ஆம் தேதி துவாஸ்

சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற 1,500 வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள்..! ரொட்டி சரக்குகளுக்குள் மறைத்து வைத்திருந்தது அம்பலம்.!! Read More »

சிங்கப்பூரில் ஈசூன் காபி கடையில் திடீர் தீ விபத்து..!!

சிங்கப்பூரில் ஈசூன் காபி கடையில் திடீர் தீ விபத்து..!! சிங்கப்பூரின் ஈசூன் (Yishun) பகுதியில் உள்ள ஒரு காபி கடையில் நேற்று(ஆகஸ்ட் 6) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நேற்று (ஆகஸ்ட் 6) மாலை சுமார் 06:55 மணியளவில், ஈசூன் அவென்யூ 5 , பிளாக் 732 – இன் தரைத்தளத்தில் அமைந்துள்ள ஒரு காபி கடையில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉ஆர்ச்சர்ட் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! நடைபாதையில் மோதியதில் 25

சிங்கப்பூரில் ஈசூன் காபி கடையில் திடீர் தீ விபத்து..!! Read More »

பான் ஐலண்ட் விரைவுச் சாலையில் விபத்து..!! காவல் வாகனத்தின் பின்புறத்தில் மோதிய டாக்சி..!!

பான் ஐலண்ட் விரைவுச் சாலையில் விபத்து..!! காவல் வாகனத்தின் பின்புறத்தில் மோதிய டாக்சி..!! சிங்கப்பூர்: பான் ஐலண்ட் விரைவுச் சாலையில்(PIE) நடந்த இந்த விபத்தில், கம்ஃபர்ட் டெல்டா டாக்சி காவல் வாகனத்தின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்து கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) மாலை 5:40 மணியளவில், துவாஸ் நோக்கிச் செல்லும் PIE விரைவுச் சாலையில் நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! நாளை(06/08/26) இன்டர்வியூ நடைபெறும்..உடனே அப்ளை பண்ணுங்க..! கம்ஃபர்ட் டெல்டா நிறுவனத்தின்

பான் ஐலண்ட் விரைவுச் சாலையில் விபத்து..!! காவல் வாகனத்தின் பின்புறத்தில் மோதிய டாக்சி..!! Read More »

சிங்கப்பூரில் தவறான Parking செய்தால் என்ன தண்டனை? அபராதம் எவ்வளவு?

சிங்கப்பூரில் தவறான Parking செய்தால் என்ன தண்டனை? அபராதம் எவ்வளவு? சிங்கப்பூரில் தவறான இடத்தில் வாகனத்தை நிறுத்துவது (Illegal Parking) கடுமையான போக்குவரத்து குற்றமாகக் கருதப்படுகிறது. குற்றத்தின் தன்மையைப் பொறுத்து அபராதம், Demerit Points மற்றும் சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்படலாம். CLICK HERE 👉👉பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான சட்டம்..! பொதுவான அபராதங்கள்:No Stopping / No Waiting பகுதியில் வாகனம் நிறுத்தினால்: S$70 (முதல் முறை). மீண்டும் அதே

சிங்கப்பூரில் தவறான Parking செய்தால் என்ன தண்டனை? அபராதம் எவ்வளவு? Read More »

சிங்கப்பூரில் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்? கையில் போன் வைத்திருந்தாலே பெரும்தொகை அபராதம்!

சிங்கப்பூரில் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்? கையில் போன் வைத்திருந்தாலே பெரும்தொகை அபராதம்! சிங்கப்பூரில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத் துறை ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இனி வாகனம் ஓட்டும்போது செல்போனை கையில் வைத்திருந்தாலே கடுமையான அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும் வகையில் விதமைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகள் மற்றும் அபராத விவரங்கள்:வாகனம் ஓட்டும்போது போனைப் பயன்படுத்துவது மட்டுமின்றி, அதை வெறுமனே கையில் பிடித்திருந்தாலே போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதிக்க முடியும். CLICK HERE 👉👉பொது சொத்துகளை சேதப்படுத்தினால்

சிங்கப்பூரில் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்? கையில் போன் வைத்திருந்தாலே பெரும்தொகை அபராதம்! Read More »

குடிபோதையில் டாக்சி மீது மோதி தப்பியோடிய நபர்! நீதிமன்றத்தில் கிடைத்த தண்டனை என்ன??

குடிபோதையில் டாக்சி மீது மோதி தப்பியோடிய நபர்! நீதிமன்றத்தில் கிடைத்த தண்டனை என்ன?? சிங்கப்பூர்: குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று டாக்சி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், தனது வாகனத்தில் ஒரு டயர் இல்லாத நிலையிலும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற 54 வயது நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் கடுமையான தண்டனையை விதித்துள்ளது. சாலைப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட இந்தச் சம்பவத்தில், குற்றவாளிக்கு 36 வாரங்கள் சிறைத்தண்டனை, $30,000 சிங்கப்பூர் அபராதம் மற்றும் ஒன்பது ஆண்டுகள்

குடிபோதையில் டாக்சி மீது மோதி தப்பியோடிய நபர்! நீதிமன்றத்தில் கிடைத்த தண்டனை என்ன?? Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி.!டயர்களுக்குள் மறைத்த 1,200 சிகரெட்டுகள் பறிமுதல்!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி.!டயர்களுக்குள் மறைத்த 1,200 சிகரெட்டுகள் பறிமுதல்! சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வாடகை காரின் டயர்களுக்குள் 1200க்கும் மேற்பட்ட கடத்தல் சிகரெட்டுகள் பொட்டலத்தை மறைத்து கடத்த முயன்ற 47 வயது உள்ளூர் நபரை ICA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜூலை 16ஆம் தேதி அன்று குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் இந்த கடத்தல் கண்டறியப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி.!டயர்களுக்குள் மறைத்த 1,200 சிகரெட்டுகள் பறிமுதல்! Read More »