கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!!
கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!! சிங்கப்பூரில் இன்று (மார்ச் 24ஆம் தேதி) காலை ஹௌகாங் பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டது. குப்பை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்டார். ஹவுகாங் அவன்யூ 3 மற்றும் ஹவுகாங் தெரு 12 சாலையின் சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினரின் பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE […]
கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!! Read More »










