ஜோகூர் பாலத்தில் பயங்கர விபத்து..!! மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி..!!
ஜோகூர் பாலத்தில் பயங்கர விபத்து..!! மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி..!! ஜோகூர் பாலத்தில் மே 16ஆம் தேதி அன்று அதிகாலை ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் (38 வயது) உயிரிழந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரை நோக்கிய கடற்பாலச் சாலையில் அந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்த செய்தியை குடிநுழைவு சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) அன்று அதிகாலை 2:28 மணி அளவில் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. […]
ஜோகூர் பாலத்தில் பயங்கர விபத்து..!! மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி..!! Read More »










