போக்குவரத்து விதியை மீறிய சைக்கிள் ஓட்டுநர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
போக்குவரத்து விதியை மீறிய சைக்கிள் ஓட்டுநர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! சிங்கப்பூரில் ஈஸ்ட் கோஸ்ட் பார்க் அருகே காரில் ஒரு நபர் சென்று கொண்டிருந்தார். அப்போது தவறான திசையில் ஒரு சைக்கிள் ஓட்டுநர் தீரென வந்துள்ளார். அப்போது அவர் தனது வலது காலை நீட்டியுள்ளார். இதனைக் கண்ட அந்த கார் ஓட்டுநர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவமானது அந்தக் காரின் டாஷ்கேம்-இல் பதிவாகி இருந்தது. அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி இணையவாசிகளிடையே சூடான விவாதங்களைத் தூண்டி உள்ளது. CLICK […]
போக்குவரத்து விதியை மீறிய சைக்கிள் ஓட்டுநர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! Read More »









