சிங்கப்பூரில் அடுத்த 2 வாரங்கள் இப்படித்தான் இருக்குமாம்..! வெளியான வானிலை முன்னறிவிப்பு..!!
சிங்கப்பூரில் அடுத்த 2 வாரங்கள் இப்படித்தான் இருக்குமாம்..! வெளியான வானிலை முன்னறிவிப்பு..!! சிங்கப்பூர்: ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியில் சிங்கப்பூரில் வழக்கமான அளவை விடக் குறைவான மழையே பெய்யும் என்றும், பெரும்பாலான நாட்களில் வறண்ட மற்றும் வெப்பமான வானிலையே நிலவும் என்றும் சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் (MSS) தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் (Southwest Monsoon) நிலவும் காற்றுச் சுழற்சி மாறுபாடுகள் காரணமாக, இந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மழைப்பொழிவு இயல்பை விடக் குறைவாக இருக்கும் […]










