சிங்கப்பூரில் Apple பெயரில் கிரிப்டோ மோசடி..!! 2 வாரங்களில் S$190,000க்கும் அதிகமான இழப்பு..!!
சிங்கப்பூரில் Apple பெயரில் கிரிப்டோ மோசடி..!! 2 வாரங்களில் S$190,000க்கும் அதிகமான இழப்பு..!! சிங்கப்பூரில் ஆப்பிள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்து மேற்கொள்ளப்பட்ட மோசடி சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இந்த மோசடியில் சிக்கிய பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது S$195,000 மதிப்பிலான கிரிப்டோகரன்சி சொத்துக்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களின் பெயரையும் நம்பகத்தன்மையையும் பயன்படுத்தி பொதுமக்களை குறிவைக்கும் இந்த மோசடி, தற்போது கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]










