today tamil news

சிங்கப்பூரில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து..!! லோயாங் அவென்யூவில் 31 வயது ஓட்டுநர் கைது..!!

சிங்கப்பூரில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து..!! லோயாங் அவென்யூவில் 31 வயது ஓட்டுநர் கைது..!! சிங்கப்பூர் :லோயாங் அவென்யூவில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 31 வயது கார் ஓட்டுநர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகச் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். லோயாங் அவென்யூவில் இரண்டு கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியது.   விபத்தில் சிக்கிய கார்களில் ஒன்று கட்டுப்பாட்டை […]

சிங்கப்பூரில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து..!! லோயாங் அவென்யூவில் 31 வயது ஓட்டுநர் கைது..!! Read More »

ஜோகூர் பாரு–சிங்கப்பூர் RTS Link: நொடிகளில் குடிநுழைவு அனுமதி..! 100 இ-கேட் வசதி!

ஜோகூர் பாரு–சிங்கப்பூர் RTS Link: நொடிகளில் குடிநுழைவு அனுமதி..! 100 இ-கேட் வசதி! ஜோகூர் பாரு–சிங்கப்பூர் இடையிலான RTS Link ரயில் சேவை தொடங்கிய பிறகு, பயணிகள் சில நொடிகளில் குடிநுழைவு சோதனையை முடித்துக்கொள்ளும் வகையில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த அதிவிரைவு ரயில் சேவை 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜோகூர் பாருவில் உள்ள Bukit Chagar Integrated Immigration, Customs and Quarantine (ICQ) வளாகத்தில் 100 இ-கேட் வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த

ஜோகூர் பாரு–சிங்கப்பூர் RTS Link: நொடிகளில் குடிநுழைவு அனுமதி..! 100 இ-கேட் வசதி! Read More »

சிங்கப்பூர் டாசன் பகுதியில் வரவிருக்கும் பிரம்மாண்ட மாற்றங்கள் என்னென்ன..?? LTA வின் புதிய திட்டம்..!!

சிங்கப்பூர் டாசன் பகுதியில் வரவிருக்கும் பிரம்மாண்ட மாற்றங்கள் என்னென்ன..?? LTA வின் புதிய திட்டம்..!! சிங்கப்பூர் : குயின்ஸ்டவுன் (Queenstown) மற்றும் டாசன் (Dawson)குடியிருப்புப் பகுதியைச் சுற்றியுள்ள சாலை வலையமைப்பை மேம்படுத்துவதற்கும், பூங்கா இணைப்புகளை வலுப்படுத்துவதற்குமான புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் போக்குவரத்து இணைப்பை எளிதாக்குவதோடு, குடியிருப்பாளர்களின் நடமாட்டத்தையும் கணிசமாக மேற்படுத்த உதவும். CLICK HERE 👉👉சிங்கப்பூர் உணவகத்தில் $4,095 கொள்ளை..!! 32 மணி

சிங்கப்பூர் டாசன் பகுதியில் வரவிருக்கும் பிரம்மாண்ட மாற்றங்கள் என்னென்ன..?? LTA வின் புதிய திட்டம்..!! Read More »

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..?

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..? சிங்கப்பூர்: ஆர்ச்சர்ட் சாலை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) காலை ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், 79 வயது முதியவர் ஒருவர் காரில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக 46 வயது கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! நேரடி இன்டர்வியூ 22.08.2026 அன்று நடைபெறும்..உடனே அப்ளை பண்ணுங்க..!!

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..? Read More »

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.!

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.! சிங்கப்பூர் ஜூரோங் கிழக்கில் உள்ள ஒரு HDB குடியிருப்பில் அதிகாலையில்  பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் 67 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது சுமார் 50 குடியிருப்பாளர்கள் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜூரோரங் கிழக்கு அவென்யூ 1-ல் உள்ள பிளாக் 339 இல் அதிகாலை சுமார் 3:55 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.! Read More »

சிங்கப்பூர் E-Pass பெறுவதில் சிக்கலா..? Deport ஆகாமல் இருக்க இதை தெரிந்துகொள்ளுங்கள்..!

சிங்கப்பூர் E-Pass பெறுவதில் சிக்கலா..? Deport ஆகாமல் இருக்க இதை தெரிந்துகொள்ளுங்கள்..! சிங்கப்பூரில் வேலை தேடும் பெரும்பாலான இந்தியர்களின் முதன்மை தேர்வாக இருப்பது E-Pass (Employment Pass) ஆகும். ஆனால், சமீபகாலமாக E-Pass விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதும் (Reject), அப்ரூவல் கிடைத்த பின்னரும் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்படுவதும் (Deport) அதிகரித்து வருகின்றன. இதுகுறித்த முக்கியமான தகவல்கள் மற்றும் விழிப்புணர்வு வழிகாட்டிகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் கன்ஸ்ட்ரக்சன் துறையில் வேலை..!! மாதம் ரூ.3 லட்சத்திற்கும்

சிங்கப்பூர் E-Pass பெறுவதில் சிக்கலா..? Deport ஆகாமல் இருக்க இதை தெரிந்துகொள்ளுங்கள்..! Read More »

இறந்தும் 3 பேருக்கு வாழ்வளித்த இளைஞர்..! தாயின் நெகிழ்ச்சியான அஞ்சலி..!

இறந்தும் 3 பேருக்கு வாழ்வளித்த இளைஞர்..! தாயின் நெகிழ்ச்சியான அஞ்சலி..! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 27 வயதில் அரிய மூளை நோயால் உயிரிழந்த நேதனியேல் ஸக்கரியா டான், தனது உறுப்புகளைத் தானம் செய்ததன் மூலம் மூன்று பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். அவரது மறைவுக்கு ஓராண்டுக்குப் பிறகு, உறுப்புத் தானத்தின் மூலம் பயனடைந்தவர்களின் விவரங்கள் அடங்கிய நன்றி கடிதத்தை அவரது தாயார் குயினி டான் பெற்றுள்ளார். நேதனியேல் உயிரிழப்பதற்கு முன்பாக தனது உறுப்புகளைத் தானம் செய்ய விரும்புவதாக தனது நிச்சயிக்கப்பட்ட

இறந்தும் 3 பேருக்கு வாழ்வளித்த இளைஞர்..! தாயின் நெகிழ்ச்சியான அஞ்சலி..! Read More »

சிங்கப்பூர் வாகன ஓட்டிகளே கவனம்..! மரினா பாலம் 4 நாட்கள் மூடல்..!

சிங்கப்பூர் வாகன ஓட்டிகளே கவனம்..! மரினா பாலம் 4 நாட்கள் மூடல்..! சிங்கப்பூரில் மரினா பாலத்தில் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஆகஸ்ட் 17 முதல் 20ஆம் தேதி வரை பாலம் போக்குவரத்துக்கு தற்காலிகமாக மூடப்பட உள்ளது. இதனால் இந்தப் பாதையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் தங்களது பயணத் திட்டத்தை முன்கூட்டியே மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாலத்தின் பாதுகாப்பையும் நீண்டகால பயன்பாட்டையும் உறுதி செய்யும் வகையில் இந்தப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. CLICK HERE

சிங்கப்பூர் வாகன ஓட்டிகளே கவனம்..! மரினா பாலம் 4 நாட்கள் மூடல்..! Read More »

வங்காள தேசத்தில் நச்சு வாயு கசிவு..! 8 பேர் பலி..50 பேர் மாயம்!

வங்காள தேசத்தில் நச்சு வாயு கசிவு..! 8 பேர் பலி..50 பேர் மாயம்! சிட்டாகாங்: வங்கதேசத்தின் சிட்டாகாங் பகுதியில் உள்ள கப்பல் உடைக்கும் ஆலையில் ஏற்பட்ட பயங்கர நச்சு வாயு கசிவில் சிக்கி 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தின் தென்கிழக்கு துறைமுக நகரான சிட்டாகாங் சிதாகுண்டா கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள Ferdous Steel Shipbreaking Yard என்ற ஆலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

வங்காள தேசத்தில் நச்சு வாயு கசிவு..! 8 பேர் பலி..50 பேர் மாயம்! Read More »

உட்லண்ட்ஸ் உணவங்காடியில் திடீர் தீ..! தீயை அணைக்க விரைந்த பொதுமக்கள்..!

உட்லண்ட்ஸ் உணவங்காடியில் திடீர் தீ..! தீயை அணைக்க விரைந்த பொதுமக்கள்..! சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் தொழில் பூங்கா (Woodlands Industrial Park E7) பகுதியில் உள்ள உணவங்காடி ஒன்றின் சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை சுமார் 11 மணியளவில் தகவல் கிடைத்ததுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் கன்ஸ்ட்ரக்சன் துறையில் வேலை..!! மாதம் ரூ.3 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெற வாய்ப்பு..!! உணவங்காடியின்

உட்லண்ட்ஸ் உணவங்காடியில் திடீர் தீ..! தீயை அணைக்க விரைந்த பொதுமக்கள்..! Read More »