சிங்கப்பூரில் 2 வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்..!! காருக்குள் இருந்தவர்களின் நிலை என்ன..??
சிங்கப்பூரில் 2 வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்..!! காருக்குள் இருந்தவர்களின் நிலை என்ன..?? சிங்கப்பூரில் உமே நகரில் 2 வாகனங்கள் சாலையில் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒரு வாகனம் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்த காணொளிகளானது சமூக ஊடகப் பக்கங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த காணொளிகளில் ஒரு கார் தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதும் அதன் முன் குதி கடுமையாக சேதம் அடைந்திருப்பதும் தெரிகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு …!! இந்தியாவில் வேலை […]










