மோசடியில் இழந்த பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி ஏமாற்றும் கும்பல்..! சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை!
மோசடியில் இழந்த பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி ஏமாற்றும் கும்பல்..! சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை! சிங்கப்பூரில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காவல்துறை அதிகாரிகளைப் போலியான படங்களாக உருவாக்கி, மோசடியில் இழந்த பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றும் புதிய மோசடி குறித்து சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அக்டோபர் 23ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இத்தகைய போலி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த மோசடியில், காவல்துறை […]










