சிங்கப்பூரில் Singpost லாபம் கிடுகிடு உயர்வு..! காரணம் என்ன.?
சிங்கப்பூரில் Singpost லாபம் கிடுகிடு உயர்வு..! காரணம் என்ன.? சிங்கப்பூர் போஸ்ட் நிறுவனமான சிங்போஸ்ட்(Singpost), ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் $4.1 மில்லியன் செயல்பாட்டு லாபத்தை ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு(2025) இதே காலாண்டில் $2.6 மில்லியனாக இருந்த செயல்பாட்டு லாபத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு(2026) லாபம் 55.2% அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக செலவு நிர்வாகம், ஊழியர்கள் தொடர்பான செலவுகள் குறைந்தது மற்றும் நிறுவனத்தின் செயல்திறன் அதிகரித்தது ஆகியவற்றை சிங்போஸ்ட் தெரிவித்துள்ளது. இதன் […]
சிங்கப்பூரில் Singpost லாபம் கிடுகிடு உயர்வு..! காரணம் என்ன.? Read More »










