breaking news

சிங்கப்பூரில் இந்தோனேசிய இளைஞருக்கு சிறை..!! எதற்காக..??

சிங்கப்பூரில் இந்தோனேசிய இளைஞருக்கு சிறை..!! எதற்காக..?? சிங்கப்பூர்: ஜப்பானின் ஒக்கினாவாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்கூட் விமானத்தில் 17 வயது இளம் பெண்ணை தொடர்ச்சியாக பலமுறை மானபங்கம் செய்ததற்காக இந்தோனேசிய இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 வயதான ஆரியல் லுத்ஃபியான் முவாரிஃபின் தன் மீதான மானபங்க குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளதால் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! ஆங்கிலம் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்..!! […]

சிங்கப்பூரில் இந்தோனேசிய இளைஞருக்கு சிறை..!! எதற்காக..?? Read More »

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!! உத்திரபிரதேசம் மாநிலத்தில் காவலர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சாலையில் பணத்தை வீசிவிட்டு திரைப்பட பாணியில் தப்பிக்க முயன்ற போதைப் பொருள் கடத்தல் கும்பலை காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி அதிரடியாக கைது செய்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம், சோன்பத்ரா பகுதியில் காவலர்கள் வழக்கமான சுற்றுக் காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு ஹோண்டா சிட்டி சொகுசு கார் ஒன்று காவலர்கள் தடுத்து நிறுத்துவதைப் பொருட்படுத்தாமல்

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!! Read More »

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!!

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து, லாரி ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிசோனா மாநில, யூமா செக்டரில் எல்லை சுற்றுக்காவல் படையினர் மே 11 முதல் 15ஆம் தேதி வரை “ஆபரேஷன் செக்மென்ட்” என்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled டெஸ்ட் அடிக்க ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த நடவடிக்கையின் நோக்கமானது அமெரிக்காவில் சட்டவிரோதமாக

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! Read More »

புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..??

புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..?? தென் கொரியாவின் தலைநகரான சோலில் புறாக்களுக்கு உணவளிப்பதைக் கட்டுப்படுத்தும் அமலாக்க நடவடிக்கைகள் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சோலில் உள்ள முக்கிய பகுதிகளிலும், பூங்காக்களிலும் புறாக்களுக்கு உணவளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! புறாக்களுக்கு உணவளிக்க ஒரு சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த பகுதிகளில் ஜூன் மாதம் முதல் கடுமையான அமலாக்க

புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..?? Read More »

கோவை அருகே துயர சம்பவம்..!! மின்சாரம் தாக்கி மாணவர் பலி..!!

கோவை அருகே துயர சம்பவம்..!! மின்சாரம் தாக்கி மாணவர் பலி..!! கோவையில் மீன் தொட்டியை  சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி 8 ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஆழ்த்தியுள்ளது. கோவையை அடுத்த பேரூர் அருகே அண்ணாநகரைச் சேர்ந்த காளீஸ்வரன் மற்றும் அங்கம்மாள் அவர்களது மகன் விஷ்வா. அந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!!

கோவை அருகே துயர சம்பவம்..!! மின்சாரம் தாக்கி மாணவர் பலி..!! Read More »

DBS பயனர்களுக்கு முக்கிய அப்டேட்..!! செயலியில் புதிய கட்டண அம்சம்..!!

DBS பயனர்களுக்கு முக்கிய அப்டேட்..!! செயலியில் புதிய கட்டண அம்சம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இனி கடைகளில் ஒரே ஒரு தொடுதல் மூலம் மிக எளிதாக பணம் செலுத்தும் வகையில், வர்த்தகர்கள் தங்களின் ஆண்ட்ராய்டு மொபைல்கள் (Android Smartphone) மூலம் தொடர்பில்லாத கட்டண முறைகளை மாற்றிக் கொள்ள அனுமதிக்கும் புதிய வசதியை DBS வங்கி அறிமுகம் செய்துள்ளது. DBS வங்கியின் மின்னிலக்கப் பண வசூல் செயலியான ‘டிபிஎஸ் மேக்ஸ் (DBS MAX)’ மூலம் இந்த

DBS பயனர்களுக்கு முக்கிய அப்டேட்..!! செயலியில் புதிய கட்டண அம்சம்..!! Read More »

சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலில் கொள்ளை சம்பவம்..!! 3 சீனர்கள் கைது..!!

சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலில் கொள்ளை சம்பவம்..!! 3 சீனர்கள் கைது..!! சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலான மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. அதில் சம்பந்தப்பட்ட 3 சீன நாட்டவர்களைக் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. இது குறித்து நேற்று(ஜூன் 2) காவல்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜூன் 1ஆம் தேதி இரவு 7:00 மணி அளவில் பேஃபிரண்ட் அவென்யூ பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. CLICK

சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலில் கொள்ளை சம்பவம்..!! 3 சீனர்கள் கைது..!! Read More »

மியான்மரில் பயங்கரம்: வெடிபொருள் குடோனில் வெடி விபத்து..!! 45 பேர் பலி..!

மியான்மரில் பயங்கரம்: வெடிபொருள் குடோனில் வெடி விபத்து..!! 45 பேர் பலி..! மியான்மரில் வெடிபொருள் குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 45 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 70 பேர் படுகாயம அடைந்தனர். மியான்மரின் வடகிழக்கு பகுதியில் நாம்லைம் நகர் உள்ளது. சீனா எல்லையில் இருந்து 3 கி.மீ. தெற்கே அமைந்திருக்கும் இந்த பகுதி தாங் தேசிய விடுதலைப் படையின் கட்டுப்பாட் டில் உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூருக்கு சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

மியான்மரில் பயங்கரம்: வெடிபொருள் குடோனில் வெடி விபத்து..!! 45 பேர் பலி..! Read More »

எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!! ஆதாய வரி குறைப்பு அமல்..!!

எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!! பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் ஏற்றுமதி மீதான திடீர் ஆதாய வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. கொள்ளை லாபம்:ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கியவுடன் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. அதனால் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT-ல் வேலை வாய்ப்பு..!! ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் மத்திய அரசு பார்த்துக்

எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!! ஆதாய வரி குறைப்பு அமல்..!! Read More »

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!! கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் கூட்டத்தால் விமான டிக்கெட் கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. திருச்சியில் இருந்து சென்னை செல்ல ரூ.14 ஆயிரத்து 404 வசூலிக்கப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்தது:தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து கல்வி நிலையங கள் மற்றும் அனைத்து அலுவலகங்களும் மீண்டும் செயல்பட தொடங்குகின்றன. கடுமையான கோடை வெப்பம் காரணமாக கல்வி நிலையங்கள் ஜூன் 4-ந்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!! Read More »